
மாடர்ன் அண்ட் ஸிம்பிள் லுக்கோடு வருகிறது Alcatel V3 Ultra செல்போன்
அல்காடெல் நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் Alcatel V3 Ultra செல்போனை அறிமுகப்படுத்துகிறது. இது பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டா இருக்கு. இந்த ஃபோனோட பெயர் உறுதியாகியிருக்கு, அதோடு ரீடெயில் பாக்ஸ்








