
Oppo Find X9 Pro: மாஸ் பேட்டரி, பவர்ஃபுல் ப்ராசஸர் – வர்றான் பாரு புது ஹீரோ!
ஸ்மார்ட்போன் உலகத்துல இப்போ ஒரு பரபரப்பான தகவல் வேகமா பரவிக்கிட்டு இருக்கு. என்னன்னா, Oppo-வோட அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் போனா எதிர்பார்க்கப்படுற Oppo Find X9 Pro, அதிரடியான பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த ப்ராசஸரோட