
அறிமுகமாகிறது Lava Blaze Dragon 5G: ₹10,000-க்குள் 5G, 50MP கேமரா – முழு அம்சங்கள் வெளிவந்தன!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில பட்ஜெட் விலையில தரமான 5G போன்களைக் கொடுத்துக்கிட்டு இருக்குற Lava நிறுவனம், அவங்களுடைய அடுத்த எதிர்பார்ப்பு மிகுந்த மாடலான Lava Blaze Dragon 5G போனை விரைவில் அறிமுகப்படுத்தப் போறாங்க.