
Vivo V50e வாங்கினா Vi 5G பிளான் இலவசம்! ₹1,197 ரூபாய்க்கு 84 நாள் வேலிடிட்டி, OTT தளங்கள்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில புது போன் வாங்கறதுன்னாலே, அதோட சேர்த்து ஒரு நல்ல டேட்டா பிளான் கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கும்ல? இப்போ, அந்த மாதிரி ஒரு சூப்பரான ஆஃபரை Vi (Vodafone Idea)