
டிசைன், கலர் ஆப்ஷன், சூப்பர் ஸ்டைலில் வருகிறது Realme GT 7T செல்போன்
Realme GT 7T மே 27 அன்று இந்தியாவிலும் பிற உலகளாவிய சந்தைகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. நம்ம ஊரு ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல ரியல்மி GT 7T பத்தி இப்போ பெரிய பேச்சு கிளம்பியிருக்கு!