
Nothing Phone 3 “மேட் இன் இந்தியா” உறுதி! பின் பேனல் டிசைன் வெளியானது – ₹60,000-ல் இருந்து ஆரம்பமா?
புதுமையான டிசைன்களுக்கும், தனித்துவமான அணுகுமுறைக்கும் பெயர் போன Nothing நிறுவனம், அவங்களோட அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான Nothing Phone 3 பத்தி சூடான தகவல்களை வெளியிட்டு இருக்காங்க! இந்த போன் இந்தியாவில் தயாரிக்கப்பட போகுதுன்னு








