
OnePlus 13s: ₹54,999-ல இருந்து லான்ச்! Snapdragon 8 Elite, 5850mAh பேட்டரி – வேற லெவல் போன்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில OnePlus-க்குன்னு ஒரு தனி ஃபேன் பேஸ் இருக்கு. அவங்களோட புது போன்கள்னாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில, OnePlus 13s போன் இந்தியால அதிகாரப்பூர்வமா லான்ச் ஆகி இருக்குங்க!








