Serial : தினந்தோறும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் அண்ணா. அண்ணன், தங்கையின் பாசம் குடும்ப பாசம் என சீரியல் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது.
திருமண முடிவு..
ரத்னா-அறிவு குடும்ப கட்டுப்பாடுகள் மாறுமா?
பல ஆண்டுகளாக தள்ளிப்போன காதலரின் ரத்னா அறிவுவின் திருமணம் அறிவிக்கப்பட்டது. பூசாரியின் ஆலோசனை மற்றும் சண்முகத்தின் வலியுறுத்தலின் பேரில் நல்லபடியாக தேதியை குறித்தனர்.
இந்த முடிவுக்கு இசக்கி, சீத்தா மற்றும் தாஸ்யா இவர்களெல்லாம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். ” காதல் மட்டும் போதும்னு எல்லாத்தையும் நம்ப வைக்காதீங்க” என்ற இசக்கியின் வசனம் குடும்பத்தாரை உலுக்கியது. தாஸ்யா ஒரு பக்கம் “ஒருவரின் பாசம் கண்ணீரில் முடியலாம், குடும்ப பாசம் வாழ்க்கையை உருவாக்கும் “. இவர்கள் இதை எதிர்ப்பாக இல்லாமல் பொதுவான அக்கறையுடன் கூறியிருக்கிறார்கள்.
ரத்னாவின் மனநிலை..
சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி : ரத்னா இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்கிறாள் என்றாலும் அவள் மனதில் ஏதோ ஒன்று உறுதி கொண்டே இருக்கிறது. ” எனக்குள் வெளியில் செல்ல முடியாத சும்மா இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதை சொன்னால் மட்டுமே இந்த திருமணம் முடிவு சரியாக இருக்கும்” என்று மனதில் நினைக்கிறார்.
அவள் சொல்லும் உண்மை என்ன? உண்மைய சொன்னால் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? இதையடுத்து சண்முகம் என்ன முடிவு எடுக்கப் போகிறான்?
பயங்கரமான சுவாரஸ்ய கட்டங்களுடன் சீரியல் நகர்ந்து வருகிறது . இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.