அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க.. நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி பண்ணிட்டியே, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: சோசியல் மீடியாவில் ட்ரோல் மீம்ஸ்களுக்கு பஞ்சம் கிடையாது. லேட்டஸ்ட் ரிலீஸ் படங்களில் தொடங்கி அரசியல் சம்பவங்கள் வரை அனைத்துமே கிண்டலடிக்கப்படுவதுண்டு.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

அதில் தற்போது குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது தக் லைஃப் கர்நாடகா விவகாரம் என ஒவ்வொன்றையும் இணையவாசிகள் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து கலாய்த்து வருகின்றனர்.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

அதிலும் தியேட்டரில் சரியாக கவனம் பெறாத லெவன் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ஹீரோவுக்கு முகத்தில் எக்ஸ்பிரஷன் வரவில்லை என்பது தனி ட்ராக்.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

அதேபோல் யார் இந்த ஹீரோயின் வெறுப்பேத்தற மாதிரி என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அவங்க தான் ப்ரொடியூசராம்.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

அதையும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடிக்கின்றனர். அதேபோல் கதையில் அபிராமி கேரக்டர் இரட்டை சகோதரர்களை தன் பள்ளிக்கு அழைத்துச் சென்று பார்த்துக்கொள்வார்.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

அங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். அதுதான் கதையும் கூட. ஆனா அவங்க பாட்டுக்கு குடிசைகளை சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்திருப்பாங்க.

அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி.webp

நல்லது பண்றேன்னு கூட்டிட்டு போயி இப்படி பண்ணிட்டியே என கவுண்டமணி ஸ்டைலில் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி படம் இணையவாசிகளுக்கு ஒரு கண்டன்ட்டாக மாறி இருக்கிறது.

இப்படியாக சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.