Vadivelu : தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வடிவேலு தான். அந்த அளவுக்கு அசைக்க முடியுதா இடத்தில இருந்தால் வடிவேலு. இவர் நடித்து வெளிவந்த அதனை காமெடி கதாபாத்திரங்களும் இன்றுவரை மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
எந்த troll ஆக இருந்தாலும் சரி இவரது காமெடி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி விடும் இன்று வரை. தமிழ் சினிமாவில் ஆசியா முடியாத இடத்தில இருந்த இவர், “தவளை தன் வாயால் கெடும் என்பதை போல” இவர் இவரது வாயாலேயே இதற்கு ஆப்பு வைத்துக்கொண்டார்.
ஆசை வந்ததால் இருந்த இடம் தெரியாமல் போன வடிவேலு..
அதாவது நாடுகள் விஜயகாந்த் அவர்களில் அரசியல் இருந்த போது, அப்போது சில கட்சி சொல்லை கேட்டு ஆடி கொண்டிருந்தார் என்றே கூறலாம். கட்சியில், அரசியலில் பொறுப்பு கொடுப்பார்கள் என் ஆசைப்பட்டு விஜயகாந்த் அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு தனக்கு தானே வேட்டுவைத்துக்கொண்டார் வடிவேலு.
அவர் விஜயகாந்த் அவர்களை எதிரத்திலிருந்து இவருக்கு வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டன, வாய்ப்புகளே இல்லை என்றே கூறலாம். அதற்கு பிறகு இருந்த இடம் இல்லாமலே போய்விட்டார். பிறகு இப்போது தான் தலையெடுத்து வெளியில் வர ஆரம்பித்துள்ளார்.
சினிமாவிலும் படங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார் என்றே கூறலாம். இந்த தருவாயில் மீண்டும் விஜய் அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளார். அன்று விஜயகாந்த் அவர்களை எதிர்த்ததால் மார்க்கெட் இழந்த வடிவேலு.
இன்று விஜய் அவர்களை எதிர்த்து தேவையில்லாமல் வம்பில் மாட்டிக்கொள்ள போகிறார் என அரசியல் வட்டாரங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பேசி வருகிறார்களாம். அன்றைக்கு பண்ண தப்ப இன்னைக்கும் பண்ணாதீங்க அப்படினு சொல்லிட்டு வலம் வருகிறார்களாம் மக்கள்.