ஆஹா கல்யாணம் சீரியலில் ஐஸ்வர்யா எனக்கு ஒரு விஷயம் ரொம்ப சந்தேகமா இருக்கு சந்தேகம் எல்லாம் இல்லை கிட்டத்தட்ட உறுதி தான் இந்த அனாமிகாவுக்கும் அந்த வீணா போன சீராவுக்கும் இன்னும் ஏதோ தொடர்பு இருக்குமோன்னு என் மனசுக்கு தோணுது என்கிறாள்.
அக்கா நீ என்னக்கா உளறிட்டு இருக்க அவங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு பெரிய சண்டைன்னு ஊருக்கே தெரியும் என்று மகா சொல்கிறாள். நான் நடந்துட்டு இருக்கறதுதான் சொல்ல வரேன் யாராவது அனாமிக்காவ கவனிச்சீங்களா அவங்க அப்பா அம்மா வந்துட்டு போனதுல இருந்து அவ ஆளே சரி இல்ல. யாரு கிட்டயும் மறைஞ்சு மறைஞ்சு போன் பேசுறாள்.
சந்தேகத்தின் உச்சியில் மகா
ஏன்னா அவ போன் பேசும்போது நீ யாருக்கும் தெரிஞ்சிட கூடாதுங்கிற பயத்துல மறைஞ்சு மறைஞ்சு பேசுறாள் பேசும்போது கூட யாராவது
பாத்துருவாங்களோன்னு சுத்தி முத்தி பார்த்தபடியே பேசுறா என்று ஐஸ்வர்யா சொல்ல அக்கா அவ மறைஞ்சு பேசுறதுனால அது சித்ரா ன்னு முடிவு பண்ண முடியுமா என்று மகா கேட்கிறாள்.
இல்ல அது சித்ரான்னு சொல்ல, உன்கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கா அப்ப அது சித்ராவா இருக்காதுன்னு சொல்றதுக்கு, உன்கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கா இனிமேலாவது இப்படி இருக்காத மகா. பிரபாவோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா, அந்த விஷப் பாம்பை அடிச்சு விரட்டியே ஆகணும்.
அழகியை கொல்ல பாத்தவா இங்க இருந்தா இன்னும் அவ என்னென்ன பண்ணுவான்னு யோசிச்சு பாரு நீ சொல்றது எங்களுக்கு புரியுதடி ஆனா உடனே அதுக்கு என்ன பண்ண முடியும்.
அக்கா நீ சொல்றத கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கே இதோட சீரியஸ்னஸ் புரியுது. பிரபாவோட வாழ்க்கைதான் நமக்கு முக்கியம் அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீயே முடிவெடு நம்ம சேர்ந்து அதை செய்யலாம் என்று மகா சொல்கிறாள்.