இந்தப் போட்டியாளர்களின் லிஸ்ட்-க்கு விஜய் சேதுபதி தாங்குவாரா? அடாவடியாக தொடங்கும் பிக் பாஸ் சீசன் 9 – Cinemapettai

Tamil Cinema News

சினிமாவை தாண்டி ரியாலிட்டி ஷோ  மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான போட்டியாளர்கள் தேர்வு அதிரடியாக நடைபெற்று வருகிறது. எந்த எந்த Category-யில் போட்டியாளர்களை தயார் படுத்தலாம் என்பது போன்ற ஒரு வியூகத்தை விஜய் டிவி தற்போது எடுத்து வருகிறது.

இந்த முறையும் கமலஹாசன் அல்லது சிம்பு பிக் பாஸ் சீசன் 9 ஹோஸ்ட் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, விஜய் சேதுபதி தான் Bigg Boss Tamil Season 9-ஐ ஹோஸ்ட் செய்யப் போகிறார் என்ற தகவல் சூடாக பேசப்படுகிறது. ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

போட்டியாளர்கள் பட்டியல் (Expected):

2 பிரபல Choreographers, 2 பிரபல Singers, 5 Influencers (Instagram, YouTube), 5 Serial நடிகர்கள், நடிகைகள், YouTube anchors & comedy faces.. இப்படி மாறுபட்ட பின்புலத்திலிருந்து வரும் போட்டியாளர்கள் Bigg Boss வீட்டுக்குள் நுழைந்தால், அங்கே கலவரம், சிரிப்பு, சண்டை எல்லாம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமே இல்லை.

முந்தைய Winners யார் தெரியுமா?

Season 1 – ஆரவ் ,Season 2 – ரித்விகா, Season 3 – Mugen Rao, Season 4 – Aari Arujunan , Season 5 – Raju Jeyamohan , Season 6 – Azeem (சர்ச்சைக்குரியவர் ஆனாலும் ரசிகர்கள் விரும்பியவர்), Season 7 – Archana Ravichandran, Season 8 – Muthukumaran

ஒவ்வொரு சீசனும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி சஸ்பென்ஸும் எமோஷனும் நிறைந்தது. Bigg Boss 9-இல் யார் cup பிடிக்கப் போகிறார் என்ற கேள்வி இப்போதே ஹாட் டாபிக்காகி வருகிறது.

ரசிகர்கள் பக்கா எண்டர்டெயின்மெண்ட் எதிர்பார்க்கும் நிலையில், Bigg Boss 9-இன் ஹோஸ்ட் மாற்றமும், புதிய முகங்களின் லைன்அப்பும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.