இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ.. இப்படி இழுத்துகிட்டு இருக்க, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: மாச கடைசி வந்தாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். அதிலும் இந்த வருடம் ஆரம்பித்ததும் தெரியவில்லை ஏழு மாசம் முடியப் போவதும் தெரியவில்லை.

இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

அந்த அளவுக்கு வேகமாக ஓடுதுன்னு நம்ம நெனச்சிட்டு இருப்போம். ஆனா வருஷம் என்னவோ அப்படியே தான் நகருது. நம்ம தான் எதுவுமே பண்ணாம ஒவ்வொரு மாசத்தையும் நகர்த்திக்கிட்டே இருக்கோம்.

1753861282 193 இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

இப்படி பல பேர் உண்டு. அதில் இந்த ஜூலை மாதம் மட்டும் இன்னும் முடியவே மாட்டேங்குதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். உண்மையில் இத்தனை நாட்கள் ஓட்டிட்டோம் கடைசி இரண்டு நாள் நகர்வது ஆமை போல் இருக்கிறது.

1753861283 554 இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

அதிலும் கையில் காசு இல்லாமல் இந்த நாளை ஓட்டுவது பெரும் கொடுமைதான். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களும் உண்டு. இதை இணையவாசிகள் வெரைட்டியாக மீம்ஸ் போட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.

1753861283 436 இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

அதில் எதிர்நீச்சல் குணசேகரன் சொல்வது போல் இந்தாம்மா ஏய் நீ என்ன இவ்ளோ ஸ்லோவா போற எப்ப முடிவ என்ற ட்ரெண்டில் இருக்கிறது.

1753861283 379 இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

அதே போல் என்னடி இது இப்படி இழுத்துகிட்டு இருக்கு இன்னும் முடிய மாட்டேங்குது என எம்டன் மகன் டெம்ப்லேட் போட்ட மீம்ஸ் கலை கட்டி வருகிறது.

1753861283 225 இந்தாம்மா ஏய் ஜூலை நீ எப்ப முடிவ இப்படி இழுத்துகிட்டு இருக்க ட்ரெண்டிங்.webp

இப்படியாக எவ்ளோ தள்ளுனாலும் போகவே மாட்டேங்குது என ஜூலை மாதத்தை வைத்து செய்து வரும் சோசியல் மீடியா மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.