இந்த வாரம் Netflix-ல்.. செம ட்ரீட் தான் – Cinemapettai

Tamil Cinema News

Wednesday season 2 Part 1

இந்த வாரத்தில் முக்கிய ஓடிடி ரிலீஸ் இந்த வெப் சீரிஸ் தான். ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று நெட்பிளிகஸில் வெளியாகிறது. இது ஆங்கில மொழியில் உருவான தொடராகும். அடுத்தடுத்த வாரம் மற்ற எபிசோடுகள் வெளியாக இருக்கிறது.

Oho Enthan Baby

தமிழில் உருவான இந்த படத்தில் மிஸ்கின் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரித்திருந்தார். தியேட்டரில் பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஓடிடியில் வர இருக்கிறது.

Stolen

2003 ஆம் ஆண்டு ஆண்ட்வெர்ப் வைரக் கொள்ளையைப் பற்றி ஒரு ஆவண படமாக உருவாகி இருக்கிறது. இதை நூற்றாண்டு கொள்ளை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளிவர இருக்கிறது.

Lisa Frankenstein

இப்படம் ரொமான்டிக் காமெடி கலந்த திகில் படமாக எடுக்கப்பட்டது. செல்டா வில்லியம் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கிறது.

Blood Brothers

மலேசியா திரில்லர் ஆக்சன் படமாக உருவானது பிளட் பிரதர்ஸ். கடந்த ஏப்ரல் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. இப்போது நான்கு மாதங்கள் கழித்து ஓடிடியில் வர இருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Sec football

கால்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முன்னோட்டங்களை இது வெளியிடுகிறது. இது ஒரு சீரிஸாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஏராளமான ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.‌

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.