Gossip: அந்த பிரபல நடிகை இப்போது பான் இந்தியா லெவலில் பிரபலமாக இருக்கிறார். ரொம்பவும் தைரியமான அவர் தன் புருஷன் குடும்பத்தை லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார்.
பெரிய குடும்பத்து பையனை ஆசைப்பட்டு காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் இந்த நடிகை. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் மாமனார் குடும்பம் செய்த ஒரு வேலை நடிகையை டென்ஷன் ஆக்கிவிட்டதாம்.
அதாவது சினிமா மட்டுமல்லாமல் பெரிய பிசினஸ் செய்து வரும் அந்த குடும்பம் ஒரு பிரச்சனையில் திடீரென சிக்கிவிட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்றால் பெரிய இடத்து புள்ளி உங்க மருமகளை தனிமையில் சந்திக்கணும் என சொல்லி இருக்கிறார்.
புருஷன் குடும்பத்தை அசால்டாக டீல் செய்த நடிகை
உடனே அந்த குடும்பமும் நடிகையிடம் இது பற்றி சொல்லி இருக்கிறது. இதனால் கொதித்துப்போன நடிகை சரமாரியாக எல்லோரையும் கேள்வி கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.
கணவரையும் கூட அடிக்கும் அளவுக்கு அவர் சென்று விட்டாராம். அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் கூட நடிகை இப்படி ஒரு கேவலமான செயலுக்கு சம்மதம் சொல்லவில்லை.
எப்படியோ அந்த பெரிய குடும்பம் அந்த பிரச்சனையை சமாளித்து விட்டது. ஆனால் நடிகை இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் நீங்களும் வேணா உங்க குடும்பமும் வேண்டாம் என பிரிந்து விட்டார்.
தற்போது நடிகை தன்னுடைய வாழ்க்கையை தன் போக்கில் என்ஜாய் செய்து வருகிறார். அவருடைய முன்னாள் கணவரும் அவருக்கென ஒரு வாழ்க்கையை தேடிக் கொண்டு போய் விட்டார்.