ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க.. ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: தினம் தினம் இணையதளத்தில் புதுப்புது விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படி தற்போது இன்ஸ்டாகிராம் திறந்தாலே கூமாபட்டி என்ற ஊர் புகழ் பாடி கொண்டிருக்கின்றனர் எல்லோரும்.

ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

என்னடா இது எங்க பார்த்தாலும் இந்த ஊர் பெயரையே சொல்லிக்கிட்டு இருக்காங்களே. அது எங்க இருக்கு எங்களுக்கே பாக்கணும் போல இருக்குது என நினைக்க வைத்துவிட்டது அந்த ஊர்.

1750915365 809 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

அப்படி என்ன நடந்தது என்று பார்த்தால் ஒரு இளைஞர் ஆற்று தண்ணீரில் குளித்தபடி ஏங்க கூமாபட்டிக்கு வாங்க. எங்க ஊர் எப்படி இருக்கும் தெரியுமா. இந்த பக்கம் பார்த்தா அமேசான் காடு இந்த பக்கம் பார்த்தா இமயமலை என வீடியோ போட்டுள்ளார்.

1750915365 773 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

இது வைரலான நிலையில் தற்போது இளைஞர் பட்டாளம் எல்லாம் கிளம்புங்கடா அந்த ஊருக்கு என வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டனர். அதில் சிலர் ஒரு நல்லா இருக்கு தயவு செஞ்சு ட்ரெண்ட் ஆக்கிடாதீங்க.

1750915366 712 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

இல்லனா ஊரு வீணா போயிடும் என கமெண்ட் கொடுக்கின்றனர். அதேபோல் இன்னும் சிலர் அய்யய்யோ இப்ப யூடியூப் சேனல்காரங்க மைக்கை தூக்கிட்டு வந்துருவாங்களே என பதறுகின்றனர்.

1750915366 821 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட் மக்கள் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் இடத்தை கூறு போட்டு வித்துடுவாங்க. இப்படி பல கமெண்ட் வந்து கொண்டிருக்கிறது.

1750915366 404 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

அதே சமயம் இந்த ஊர் நாய் கடிக்கும் பேமஸ் தான். சமீபத்தில் 40 பேரை அந்த ஊரில் இருந்த நாய் கடித்து குதறிய சம்பவமும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

1750915366 711 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

இப்படியாக அந்த கூமாபட்டி அனைவரும் கவனிக்கும் ஒரு கிராமமாக மாறி இருக்கிறது. விரைவில் இது ஒரு சுற்றுலா தளமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

1750915366 515 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

ஏனென்றால் இன்ஸ்டாகிராம் கூவல் அப்படி இருக்கிறது. தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கூமாபட்டி மீம்ஸ் தொகுப்பு இதோ.

1750915366 501 ஏங்க கூமாபட்டி ஐலேண்ட் வாங்க ஆத்தி அது நாய்க்கடிக்கு பேமஸான ஊராச்சே ட்ரெண்டிங்.webp

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.