Cinema : சினிமா என்றாலே இன்று இருப்பவர்கள் நாளை காணாமல் போய்விடுவார்கள். ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்த மூன்று நடிகைகள் இன்று சலித்து போய் விட்டார்கள்.
த்ரிஷா :
என்னதான் பட வாய்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெயர் கிடைக்கவில்லையே..
ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரமுடன் ஜோடி போட்ட சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய நடிகை த்ரிஷா. இன்னைக்கு தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரம் சரியில்லை. இது ரசிகர்களை வெறுக்க செய்கிறது. இதனால் த்ரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் குறைந்துவிட்டது.
லேடி சூப்பர் ஸ்டார் :
யாரடி நீ மோகினி படத்தில் ஆரம்பித்து ராஜா ராணி வரையிலும் செம கலக்கு கலக்கிய நடிகை நயன்தாரா. தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னதில் இருந்து நயன்தாரா ரசிகர்களே கோபம் அடைந்து விட்டனர். கிளாமர் ரோல், காதல் கதை இதையெல்லாம் கை கழுவி விட்டு, தற்போது குடும்ப பாங்கான ரோல்களில் நடித்து வருகிறார் நயன்.
முன்னாடி இருந்த அதிக ஃபேன்பேஜ் தற்போது நயனுக்கு இல்லை என்பது அவரது போஸ்ட்க்கு வரும் கமெண்ட்டை பார்த்தாலே தெரியும்.
தமன்னா :
பையா படத்தில் தமன்னாவுக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சில படங்களில் ஹிட் கொடுத்தார். அதன்பின் பட வாய்ப்பு குறைந்ததால், Item பாடல்களில் கவனம் செலுத்தி சினிமாவில் ஹாட் நடிகையின் லிஸ்டில் இருக்கிறார். ஆனால் சினிமாவில் முன்பு இருந்ததை விட தமன்னாவிற்கு ரீச் கம்மிதான்.