Vadivelu : தனது காமெடி திறமையால் இன்று சினிமாவில் என்றும் அசையாத நடிகராக உருவெடுத்துள்ளார் வடிவேலு. இன்று இவருக்கு பல கோடி கணக்கில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரது காமெடிகள் இன்னும் வைரல் தான்.
கௌண்டமணி செந்தில் காமெடி செய்யும் காலத்தில் தன்னை சினிமாவிற்கு ஏற்ற மாதிரி மெறுக்கேற்றி கொண்டு தன் பாணியில் திரையில் காமெடி செய்து அனைவரையும் கவர்ந்தார். வடிவேலு இவரது நடிப்புத் திறமையை பார்த்து இயக்குனர்கள் அசந்து போயினர்.
வடிவேலு பற்றிய உண்மை..
வடிவில் திரையில் பார்க்க தான் காமெடியாக நடிக்கிறார் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஆனால் நேரில் சென்றால் ரசிகர்களை கடுகளவும் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
எந்த நடிகராக இருந்தாலும் பேமஸ் ஆகும் வரைக்கும் தான் எதுவாக இருந்தாலும் தலை சாய்பாபார்கள். என்னதான் தற்போது பல காமெடி நடிகர்கள் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தாலும் வடிவேல் காமெடிக்கு ஈக்குவல் ஆகாது என்று அனைவரும் செல்லக்கூடிய கருத்துதான்.
எந்த படமாக இருந்தாலும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனியாக ரூம் புக் செய்வது வழக்கம். இந்நிலையில் வடிவேல் மற்றும் கோவை சரளாக்கு இரண்டு ரூம்கள் புக் செய்தார்களாம். இல்லை வேண்டாம் ஒரு ரூமே புக் செய்யுங்கள். மேக்கப் முடித்து விட்டு வருகிறோம். ஏன் காசை வீணாக்குகிறீர்கள் என்று வடிவேல் சொல்லி இருக்கிறார்.
இவர்கள் ஒரே அறையில் தங்கியது ஒருவருக்கு தெரிந்து தற்போது அனைவருக்கும் தெரியவர சினிமாவில் ஒரு பூகம்ப செய்தியாக வெடித்தது. இந்த கிசு கிசு செய்தி தான் தற்போது வாழைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.