Cinema : சினிமாத்துறை என்றாலே அனைவருக்கும் ஓரு ஆர்வம் இருக்கும். விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு இணைந்து தியேட்டர் செல்வார்கள் அதனால் எந்த படம் போகலாம் என தியம் தீட்டுவார்கள்.
அவ்வாறு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்களில் எந்த படம் ரிலீஸ் ஆகபோகிறது என்று பேரரர்வம் மக்களிடையே எழுந்துவிடும். அந்த எதிர்பார்ப்பை சினிமாத்துறை இன்றுவரை குறைக்கவில்லை என்றே கூறலாம்.
ஆனால் சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு வசூலை பற்றிய கவலையும், படத்தின் ஹிட் பற்றிய கவலையும் அதிகம். அந்த வகையில் தற்போது வரக்கூடிய பண்டிகை தீபாவளி. இந்த தீபாவளியில் எந்தத்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆக போகுது என்று பார்க்கலாம்.
தீபாவளியில் சரவெடியாக களமிறங்கும் 3 படங்கள்..
கருப்பு : இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ளார்களாம். இந்த படமானது 2025 தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறதாம்.
dude : இந்த “dude” படமானது நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி அன்று ரிலீஸ் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIK : இந்த படமும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அல்லது “dude” படம் எதாவது 1 படம் கண்டிப்பக தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.
பைசன் : இந்த படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபாமா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படமும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாம்,
ஆக இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் சூர்யா மட்டும்தான் முன்னணி நடிகர் மற்ற இருவருமே வளர்ந்து வரும் நடிகர்கள். இந்த இரண்டு நடிகர்களின் படங்களுடன் போட்டி போடு ஈடு கொடுக்குமா சூர்யாவின் “கருப்பு” பொறுத்திருந்து பார்க்கலாம்.