நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா.. தாராளமா கட்டுங்க, ஆனா தலைவர் மாதிரி பேசுறேன்னு வாய மட்டும் அப்டி வச்சுக்காதீங்க, மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: தனுஷ் நடிப்பில் குபேரா இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. அதற்காக அவர் பறந்து பறந்து பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்.

நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது சோசியல் மீடியாவை கலக்கியது. தன் ரசிகர்கள் குறித்தும் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசி இருந்தார்.

1750172499 588 நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

ஏற்கனவே ராயன் இசை வெளியீட்டு விழாவில் போயஸ் கார்டன் கட்டியது பற்றி வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். தற்போது அவர் இன்னும் ஆவேசமாக பேசியது பலருக்கும் ஆச்சரியம் தான்.

1750172499 286 நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

ஆனா எத்தனை நாள் தான் ஒருவர் சும்மா இருக்க முடியும். இப்படி பதிலடி கொடுத்தா தான் சரி வரும் என அவரின் ரசிகர்கள் அதை கொண்டாடுகின்றனர்.

1750172499 927 நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

ஆனால் பிற நடிகர்களின் ரசிகர்கள் இதை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். நீங்க போயஸ் கார்டன்ல வீடு கட்டுங்க இல்ல புஸ்ஸி கார்டன்ல கட்டுங்க ஆனா தலைவர் மாதிரி பேசுறேன்னு வாயை மட்டும் அப்படி வச்சுக்காதீங்க.

1750172499 398 நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

வழக்கமா சிம்பு தான் நரம்பு வெடிக்க ஆக்ரோஷமா பேசுவாரு. இப்ப அவரே சைலன்ட் ஆயிட்டாரு. இவரு ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்காரு.

1750172499 463 நா போயஸ் கார்டன்ல வீடு கட்ட கூடாதா தாராளமா கட்டுங்க ஆனா தலைவர்.webp

இப்படியாக தனுஷ் பேச்சை கலாய்த்து பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.