Aamirkahn : பெரிய நடிகர்கள் என்றாலே எப்போதும் மோதல் தான் நிஜத்தில் அல்ல, படத்தில். அந்த வகையில் பாக்ஸ் ஆபிசில் நீ பெருசா நான் பெருசா வாஅடித்து பார்க்கலாம் என்கிற வகையில் தரமான சம்பவம் செய்திருக்கிறார்கள் நடிகர் அமீர்கான் மற்றும் யாஷ்.
பாக்ஸ் ஆஃபிஸில் தும்சம் செய்த அமீர்கான்..
நடிகர் அமீர்கான் அவர்கள் நடிப்பில் வெளிவந்த நிறைய படங்கள் வசூலை வரி கொடுத்திருக்கின்றன. அவ்வாறு வசூலை பெற்று தந்த படங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். “தங்கல்” படம் 387.38 கோடியை பெற்று தந்துள்ளது. “PK” என்ற படம் 340.80 கோடியை வசூல் செய்து கொடுத்துள்ளது. “தூம் 3” என்ற படம் 284.27 கோடியை பெற்று தந்துள்ளது.
“3 இடியட்ஸ்” படம் இதுவரை 202.95 கோடியை பெற்று தந்துள்ளது. “thugs of hindostan” படம் 151.19 கோடியை பெற்று தந்துள்ளது. “sitaare zameen par” என்ற படம் 134.91 கோடியை பெற்று தந்துள்ளது. இவர் நடிப்பில் வெளிவந்த “கஜினி” படம் 114.00 கோடியை வசூல் செய்துள்ளது. “talaash” என்ற படம் 93.40 கோடியை ஈட்டியுள்ளது.
“secret superstar” என்ற படம் 63.40 கோடியை பெற்று தந்துள்ளது. “taare zameen par” என்ற படம் 61.83 கோடியை பெற்று தந்துள்ளது. “laal singh chaddha” படம் 58,73 கோடியை பெற்றுத்தந்துள்ளது.“rang de basanti” என்ற படம் இதுவரை 53.73 கோடியை வசூலித்துள்ளது. “fanaa” என்ற படம் 51.89 கோடியை பெற்றுத்தந்துள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸில் தும்சம் செய்த யாஷ்..
தற்போது நடிகர் யாஷ் நடிக்கும் அணைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி வருகின்றன. அந்த வகையில் இவர் அடுப்பில் வெளிவந்த சில படங்கள் பாக்ஸ் ஆஃபீசை நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. அடுத்து இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்களும் இவருக்கு வரிசை கட்டி வசூல் பெற்று தர தயராக உள்ளன.
அந்தவகையில் இவை நடித்த “KGF chapter 1” 250 கோடியை வசூல் செய்து கொடுத்துள்ளது. “KGF chapter 2” படம் 1230 கோடியை வசூலித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் நடிப்பில் வெளிவரக்கூடிய அடுத்தடுத்த படங்களும் வசூலிக்க தயாராக உள்ளன. இவர் நடிப்பில் மார்ச் 2026 ம் ஆண்டு “Toxic” என்ற படம் வெளிவரவிருக்கிறது. “ராமாயணா -1” தீபாவளி 2026 வெளியாக உள்ளது. அடுத்ததாக “ராமாயணா -2” தீபாவளி 2027-ல் வெளியாக உள்ளது. “KGF chapter 3” டிசம்பர் 2029ல் வெளியாக உள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்த வசூலுக்கு ரெடியாக உள்ளார் யாஷ். அமிர்கானும் யாஷும் பாக்ஸ் ஆஃபீசை விட்டுவைக்க போவதாக இல்லை. இருவரும் போட்டிபோட்டு கொண்டு வசூலை அள்ளி கொடுத்து, கோடியில் மிதக்க வைக்கின்றனர் பாக்ஸ் ஆஃபீசை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.