பிரம்மாண்டம்! புது பொலிவுடன், புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க! – Cinemapettai

Tamil Cinema News

சென்னையின் நார்த் உஸ்மான் ரோடு, டி.நகரிலே பிரசாந்த் டவர்ஸ் அருகில் அமைந்திருக்கும் நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், இப்போ ஒரு புத்தம் புது அனுபவத்தோட மக்களை வரவேற்குது! புதிய பாலம் முடிச்சு திறந்ததால, அதுல ஏறி இறங்கி உடனே இடப்பக்கம் திரும்பினா – சின்ன தூரத்திலேயே உங்க வேலவன் ஸ்டோர்ஸ் கண்ணுக்கே தெரியும்.

velavan-stores-shopping
velavan-stores-shopping

டூ வீலர், ஃபோர் வீலர் பார்க்கிங்கு வசதி ரெடியா இருக்கு. மேலும், பஸ் நிலையமும், ட்ரெயின் ஸ்டேஷனும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதால, எந்த சிரமமுமில்லாம மக்கள் வர முடிகிறது. இப்போ வர வர பண்டிகை சீசன் தான் – தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் – அதுக்காகவே வேலவன் ஸ்டோர்ஸ்ல புதுப் புது கலெக்ஷன்ஸ் குவிந்து உள்ளது!

சில்க் சாரி, மொடர்ன் டிரஸ்ஸ்கள், குர்தா செட், பாய்ஸ் கலெக்ஷன், கிட்ஸ் கலெக்ஷன் – எல்லாமே ஜொலிக்கும் புதிய டிசைன்ஸ்ல வந்து குட்டி குட்டி ஹார்ட்டை கவருது! சின்னத்திரை நட்சத்திரங்களிலிருந்து பெரிய வெள்ளித்திரை பிரபலங்கள்வரை, ஏற்கனவே பலர் இங்க ஷாப்பிங் பண்ணி பாராட்டியிருக்காங்க.

velavan-stores-shopping
velavan-stores-shopping

பாலம் பிரச்சனை இருந்ததால் சில நாட்கள் வர முடியாத நிலை இருந்தது, ஆனா இப்போ அந்த தடையும் நீங்கிருச்சு – பிரபலங்களும் மீண்டும் வர ஆரம்பிச்சுட்டாங்க! அது மட்டும் இல்ல, ஆஃபர்கள் ரொம்ப ஜொலிக்குது துணி எடுக்கலாம், அதோட சேர்த்து அதுக்கு match ஆக ஆன்டிக் நகைகள், வளையல்கள், fashion accessories எல்லாம் ஒரே இடத்துல வாங்கலாம்.

ஷாப்பிங் பண்ணுறவங்க க்கு இது literally ஒரு “One Stop Festival Store”! அதனால, இந்த பண்டிகை சீசன்ல, வேற எங்கும் போகாதீங்க… வேலவன் ஸ்டோர்ஸ் க்கு வாங்க, familyயோட சந்தோஷமா துணிகளை அள்ளிக்கிட்டு போங்க!

velavan-stores-shopping
velavan-stores-shopping

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.