Vijay : நடிகர் விஐய் கட்சி ஆரம்பித்து அடுத்தடுத்து கட்சி ரீதியாக பல அடிகளை எடுத்து வைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இந்தவேலையில் இவறகு பேரை கெடுக்கவும் கட்சியை உடைக்கவும் சிலபல வேலைப்பாடுகள் நடைபெற்றுத்தான் வருகின்றன.
இந்த வேளையில் விஜய்யின் கடைசி படமான “ஜனநாயகன்” படம் ஏற்க்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து கட்சியின் இரண்டாவது மாநாட்டை மதுரையில் வைத்துள்ளார் விஜய். இதுவும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்கும் இந்த தருவாயில் தற்போது வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ள தகவல்கள் நமக்கு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஏற்கனவே சம்பவம் பண்ணிய விஜய்..
அதாவது ஜனநாயகன் படத்தில் மக்கள் ஓட்டு போடக்கூடிய காட்சிகள் பல ஊர்களில் படமாக்கப்பட்டது. இந்த படக்காட்சிகள் மதுரையிலும் எடுத்துள்ளார்கள் , அதாவது மக்களும் ஓட்டு போட வரும்பொது மக்களை விரட்டுவது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.இது உண்மை சம்பத்தை தழுவி எடுக்கப்பட்ட காட்சி எனவும் பேசிக்கொள்கிறார்களாம்.
பெருசா ஒரு நெருப்பை பற்ற வைக்க பார்க்கிறார்..
இதுல நிழல்கள் ரவியும் நடித்துள்ளாராம், ஆக ஏற்கனவே ஜனனயகன் படம் மூலியமாக மதுரையில் சம்பவம் செய்துள்ள விஐய், மீண்டும் மாநாட்டின் மூலம் சம்பவம் செய்ய காத்திருக்கிறார். ஏதோ பெருசா நெருப்பை பற்ற வைக்க காத்திருக்கிறார் விஜய் என வலைப்பேச்சு குழுவில் தற்போது வந்த நேர்காணலில் பேசிக்கொள்கிர்ரகள்.
ஜனநாயகன் படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடைசி படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பும் அதிகமாகே இருக்கிறது.