Marumagal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த மருமகள் சீரியல் தற்போது அனைத்து இல்லத்தரசிகளின் மனசிலும் இடம் பிடித்த ஒன்றாகும். சத்யா செய்யும் தில்லு முள்ளு தான் இந்த சீரியலை இன்னும் சுறுசுறுப்பாக மாற்றுகிறது.
அடுத்த நிகழ்ந்த சம்பவம்..
திடீரென பேசிக் கொண்டிருக்கும்போதே கார்த்தியின் அதையே கைநீட்டி அடித்து விட்டால் சத்யா. இது அந்த குடும்பத்தில் பெரிய பூகம்பமாக வெட்டித்தது. அத்தையையும் கை நீட்டி அடித்துவிட்டு பிரபுவின் தங்கையின் கைநீட்டி அடித்து விட்டால்.
அழுது கொண்டே அத்தை வரும்போது நீங்க கார்த்தி ஓட அத்தை என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறாள் ஆதிரை. அதை சொன்னதுக்கு பிறகு தான் அவள் என்னை அடித்து பல்லை உடைத்தாள். இதை கேட்டதும் ஆதிரை அதிர்ந்து போனால்.
கார்த்தி தன் அண்ணன் பிரபுவின் ஆபீசுக்கு சென்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்னான். ” அவ என்னை செருப்பால அடித்த பிறகு தான் கோவத்துல என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவள் கழுத்தில் தாலியை கட்டினேன் அண்ணா” இப்படி கார்த்தி கூறியதும் பிரபு அதிர்ச்சியில் உறைந்தான்.
மூஞ்சியில் அடித்த மாதிரி பேசிய சத்யா..
என்ன சத்தியா அத்தைய கும்பிட மாட்டியா? என்று ஆதிரை சத்யாவை பார்த்து கேட்டதும் “நான் இவனையே புருஷனா ஏத்துக்கல நான் எதுக்கு அவங்கள கும்பிடணும்” என்று திமிராக பேசிகிறாள். இதைக் கேட்டதும் கார்த்தி ஒரு மாதிரியாக சத்யாவை பார்க்கிறேன்.
கார்த்தி பிரபுவிடம் உண்மை எல்லாம் கூறியுள்ளான். இனி பிரபு எடுக்க போகும் முடிவு என்ன? சத்யாவின் அடுத்த சதி திட்டம் என்ன? குடும்பத்துடன் இணைவாரா? என்று பல கேள்விகளுக்கு மத்தியில் சீரியல் நகர்கிறது.