Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று மருமகள். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பரபரப்பான சூழலையே இருந்து கொண்டிருக்கின்றனர். சத்யா கிளப்பிய பிரச்சினையால் நடந்தது என்ன?
முடிவெடுக்கும் ஆதிரை..
ஏசி வாங்கி ஆக வேண்டும் என்று முடிவு எடுத்து மாமனாரிடம் கூறுகிறாள். மாமனாரரும் ஆமா மா! வாங்காமல் விட்டால் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படும் என்று கூறுகிறார். இந்த வீட்டில் AC என்னென்ன பிரச்சனை நடக்கப் போகிறதோ என்று பாட்டியும் கூறுகிறாள்.
ஆதிரை திடீரென ஏசி வாங்க கிளம்புகிறாள். தில்லை முழித்துக் கொண்டே இருக்கிறார். உடனே பாட்டி கூறுகிறாள். ஆதிரை இரு மா! என்ன தில்லை ஆதிரை கிளம்புகிறாள் நீ என்ன யோசனை இருக்கிறாய் என்று பாட்டு கேட்கிறாள். உடனே யோசித்தபடி ஆதிரையிடம் வந்து கூறியதாவது ” எம்மா ஆதிரை நீ இப்போதான் ரோகினிக்கு காலேஜ் பீஸ் கட்டின.
இது மட்டுமில்லாமல் அகல்யாவுக்கு ஜெகனுக்கும் பீஸ் கட்ட 2 லட்சம் கடன் வங்கியிருக்க AC வேண்டாம் என்று தில்லை கூறுகிறார். வீட்டு செலவையும் நீதா பாத்துட்டு இருக்கிற. எப்படி இவ்வளவு கடன் வாங்கி அடைப்பே. இதையெல்லாம் யோசனை செய்கிறான் தில்லை.
கார்த்தி பதில் கூறுகிறான் “இதெல்லாம் என்னால் வந்த பிரச்சனை, சத்யா கழுத்தில் நான் தாலி காட்டினது இவ்வளவு பிரச்சினை. இதை நானே சரி பண்றேன், சத்யாவுக்கு என்ன வேணுமோ அதை நானே வாங்கி கொடுத்து விடுகிறேன். அது தான் அவனே சொல்றான் நீ AC வாங்க வேண்டாம் என்று தில்லை சொல்கிறார்.
என்னுடைய சுதந்திரமே போயிடுச்சு, இவனை நம்ம சும்மாவே விட கூடாது என்று யோசித்து கொண்டிருக்கிறாள் சத்யா அந்த நேரம் பார்த்து பாட்டி சாப்பிட கூப்பிட போகிறாள். லஞ்ச் ரெடியா இருக்கு வா மா சாப்பிடலாம் கூப்பிடுகிறார் பாட்டி உடனே எனக்கு சாப்பாடு பிடிக்காது ஆதிரை வர சொல்லுங்க என்கிறாள் சத்யா