மாப்பிள்ளைக்கு 1.5 லட்சம் சம்பளம் இருக்கணும்.. டெய்லி 1.5 GB நெட் மட்டும் தான் இருக்கு, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர், கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுது இதெல்லாம் அந்த காலம். இப்போ கல்யாணம் என்பது பிசினஸ் மாதிரி ஆயிடுச்சு.

மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

அதிலும் இப்போது ஆண் பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் பெண் வீட்டார் வரதட்சணை கொடுப்பதற்கு அவ்வளவு சிரமப்பட்டார்கள்.

1750266462 708 மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. எங்க பொண்ண கட்டணும்னா நீங்க தான் வரதட்சணை கொடுக்கணும். இப்படி சொன்னால் கூட பரவாயில்லை. மாப்பிள்ளைக்கு சொந்த வீடு, மாதம் இரண்டு லட்சம் சம்பளம், கார் இதெல்லாம் இருக்கணுமாம்.

1750266462 961 மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

அது மட்டுமா இது எதுவும் லோனில் இருக்கக் கூடாது. எங்க பொண்ணு சொகுசா வாழனும். முடிஞ்சா வெளிநாட்டில் போய் செட்டில் ஆயிடுங்க. அதுவும் அமெரிக்காவா இருந்தா நல்லா இருக்கும்.

1750266462 111 மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

இப்படி ஒரு ஆன்ட்டி நீயா நானா நிகழ்ச்சியில் கூறியதை பார்த்து பலருக்கும் ஷாக் தான். எதிர்பார்ப்பு இருப்பது தவறில்லை. ஆனால் இந்த அம்மா சொல்றத பார்த்தா எந்த பையனுக்கும் கல்யாணம் ஆகாது போலயே.

1750266462 234 மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

27 வயதில் ஒரு இளைஞன் எப்படி இவ்வளவு சம்பாதித்து இருக்க முடியும். சரி லோன் போடலாம் என்றால் அதுவும் கூடாதாம். போற போக்க பார்த்தா பெண் வீட்டாரின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

1750266463 627 மாப்பிள்ளைக்கு 15 லட்சம் சம்பளம் இருக்கணும் டெய்லி 15 GB நெட் மட்டும்.webp

இது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நெட்டிசன்கள் இதையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படின்னா 90ஸ் கிட்ஸ் கல்யாணம் பண்ணின மாதிரி தான்.

மாசம் பொறந்தா ஒன்றரை லட்சம் சம்பளம் எல்லாம் வராது டெய்லி 1.5 GB நெட்டு தான் இருக்கு என மீம்ஸ் போட்டு வைரல் செய்கின்றனர். அப்படி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.