Logesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு சிறந்த இயக்குனராக தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இவர் தற்போது இயக்கிய கூலி படம் திரிக்கு வருவதற்கு முன்பே மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இவர் எடுத்த அதனை படங்களும் ஹிட் ஆனதால், தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்தியுள்ளார். இவர் இளைஞர்களுக்கு பிடித்தவாறு படம் எடுத்து இளைஞர்கள் மனதில் இயக்குனர் என்றாலே லோகேஷ் தான் எனும் அளவிற்கு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
இவரது படத்தில் எல்லாமே தொடர்ச்சி கதையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போலத்தான் கூலியின் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஒரு “டைம் ட்ராவலர்” படம் எனவும் பேசப்பட்டு வருகிறது.
மீண்டும் லோகேஷுடன் கூட்டணி..
இதெல்லாம் ஒரு பக்கம் இதுற்கு ரஜினிகாந்த் சார் லோகேசுடன் இன்னும் ஒரு படம் பண்ணுவேன் என அடம்பிடிக்கிறாராம். ஆமாம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் கூலி படத்தை ரஜினிகாந்த அவர்கள் பார்த்து, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம்.
அதனால் மீண்டும் லோகேஷுடன் கூட்டணி போட பச்சை கோடி காட்டியுள்ளார் ரஜினி. அதுவும் கூலி படத்திற்கே இவ்ளோ ஹைப் என்றால், மீண்டும் இணையும் கூட்டணிக்கு இப்போலேர்ந்தே வரவேற்பு அதிகமாக உள்ளதாம்.
திரை வட்டாரங்களில் இதையெல்லாம் சாதாரணம் விஷயம் அல்ல, லோகேஷ்க்கு அதிர்ஷ்டம் கொட்டுகிறது என்றெல்லாம் பேசிக்கொள்கிரர்களாம். அதிர்ஷடம் எல்லா நேரத்திலும் கைகொடுக்காது முயற்சியும், கடின உழைப்பும்தான் லோகேஷ் அவர்களுக்கு இன்று கைகொடுக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.