முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட் பண்ணிட்டாராம்.. நா சொல்லல வெளியில பேசிக்கிட்டாங்க, ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: தக் லைஃப் படத்தில் முத்தமழை பாடலை பார்க்கவே தியேட்டருக்கு சென்றவர்கள் ஏராளம். ஆனால் அங்கு இருக்கு பாரு ட்விஸ்ட் என மணி சார் படத்தில் அந்த பாடலை கட் செய்துவிட்டார்.

முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

இதுதான் ரசிகர்களை செம கடுப்பாக்கியது. அதைத்தொடர்ந்து படமும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது அது குறைந்திருக்கும் நிலையில் மீண்டும் வந்து சிக்கியிருக்கிறது பட குழு.

1750055593 948 முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

அதாவது படத்தில் இடம்பெறாத முத்த மழை பாடல் வீடியோ வடிவம் தற்போது வெளியாகி இருக்கிறது. திரிஷா மேடையில் பாடும் அந்தப் பாடலுக்கு தீ-யின் குரல் கொஞ்சமும் செட் ஆகவில்லை.

1750055593 727 முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

அதனால் ரசிகர்கள் சின்மயி இசை வெளியீட்டு விழாவில் பாடிய வெர்ஷனை எடுத்து அதில் சேர்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் அதுதான் பக்காவாக பொருந்தி இருக்கிறது.

1750055593 870 முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

மேலும் இணையவாசிகள் வழக்கம் போல இதை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். மணி சார் இந்த பாட்டை எடுத்துட்டு எடிட் செய்து பார்த்திருப்பார்.

1750055593 160 முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

நல்லா இல்லன்னு தெரிஞ்சு தான் படத்துல வைக்காம தூக்கிட்டாரு. இதை நான் சொல்லல வெளியில் பேசிக்கிட்டாங்க என நக்கல் அடித்து வருகின்றனர்.

1750055593 787 முத்த மழை பாட்டு நல்லா இல்லன்னு தான் மணி சார் படத்துல கட்.webp

இன்னும் சிலர் திரிஷா அந்த பாடலில் எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாமல் டைரக்டர் சொன்னபடி நடித்திருக்கிறார். ஆனாலும் ஏன் இந்த மூஞ்சில நடிப்பே வரல என அதையும் கலாய்த்து வருகின்றனர்.

இப்படியாக தக் லைஃப் மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி இணையத்தில் பரவி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.