Movies : பெரிய நடிகர்கள் படம் திரையில் வெளியானால் போதும், மக்கள் கூட்டம் அலைமோதும். முக்கியமாக ரசிகர்கள் கூட்டனி முதல் காட்சிக்கு பரபரப்பை கொடுக்கும்.
சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்றால் கண்டிப்பாக நல்ல வசூலை கொடுக்கும் என்று தான் இயக்குனர்கள் எதிர்பார்த்து திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்குகிறார்கள். அப்படமும் வசூலை ஈட்டி இயக்குனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
ரஜினி படம் தான் ஓடுமா அப்படின்னு கேட்டால் நிச்சயம் இல்லை. சில நேரத்தில் சின்ன நடிகர்களின் திரைப்படமும் பயங்கர வசூல் வேட்டையில் ஈடுபடுகிறது.
சினிமாவில் மூத்த நடிகராக ரஜினி இருக்கிறார். ஆனால் அதற்காக அவர் திரைப்படம் தான் முதலில் பெரிய வசூல் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ரஜினிக்கு பிறகு அஜித், விஜய்னு நிறைய பேர் இருக்காங்க.
ஓரம் கட்டிய அஜித்..
தற்போது சில படங்களின் வசூல் ரஜினியையும், விஜய்யையும் மிஞ்சி விட்டார் தல அஜித். இதோ தமிநாட்டின் வசூல் விவரங்கள்!
1.பேட்டை – 105.1 கோடி
விஸ்வாசம் – 132.50 கோடி
- வாரிசு – 146.10 கோடி
துணிவு – 194 கோடி
தமிழ்நாட்டில் மட்டும் இந்த இரண்டு திரைப்படங்களில் ரஜினி மற்றும் விஜய்யை முந்தி வசூலில் கலக்கிய அஜித்.