ரஜினி vs விஜய்: போட்டிக்கு பின்னாலிருக்கும் உண்மைகள் – Cinemapettai

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் பெரிய விவாதம் – ரஜினிகாந்த் vs விஜய். Superstar-ஆக பல தலைமுறை ஆட்சி செய்த ரஜினி, இன்றைய தலைமுறை விஜய் ஆகிய இருவருக்கும் இடையே “யார் number one?” என்ற கேள்வியே. உண்மையில் அவர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் குறை சொல்லவில்லை. ஆனாலும், ரசிகர்கள், media, social media இந்த rivalry-ஐ உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

ரஜினி 70களிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். அதே நேரத்தில், விஜய் 90களின் இறுதியில் இருந்து வளர்ந்து, இன்று தளபதி என்ற பட்டத்துடன் இளைஞர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். இரண்டு பேருக்கும் பெரிய அளவிலான ரசிகர் வட்டாரங்கள் உள்ளன. Social media வந்த பிறகு, fans தங்கள் hero-வை மற்றவருடன் compare செய்ய ஆரம்பித்தது. இதுவே சண்டைக்கான முதல் காரணம்.

சோசியல் மீடியாவில் கிளப்பிவிடும் போலி வசூல்கள்:

வசூல்தான் ரசிகர்களுக்கும், industry-க்கும் பெரும் ஆனந்தமே. ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0, பேட்ட, ஜெயிலர், கூலி போன்ற படங்கள் உலகளவில் சாதனை படைத்தன. விஜய்யின் கத்தி, மாஸ்டர், லியோ ஆகிய படங்களும் வசூல் சாதனை கொடுத்தன. வசூல் விவரங்களை வெளியிடும் போது, யாரு அதிகம் வசூல் பண்ணினார் என்ற கேள்வியே fans clash-க்கு வழி அமைக்கிறது.

ரஜினி பலமுறை அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியும், இறுதியில் அதிலிருந்து விலகினார். ஆனால் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி கொண்டிருக்கிறார். கல்வி, சமூக பிரச்சனைகள் குறித்து அவர் வைத்த கருத்துகள் காரணமாக, media அவரை “ரஜினிக்கு alternative” என சித்தரிக்க ஆரம்பித்தது. இது கூட போட்டிக்கு காரணமாகிறது.

  • ரஜினி – 50 years icon.
  • விஜய் – புதிய தலைமுறையின் favourite hero.

Industry-யே அவர்களை “ சூப்பர் ஸ்டார் யாருக்கு ? என ஆரம்பித்து என்று compare செய்ய ஆரம்பித்தது. இதனால் fans-க்கு healthy competition, சில சமயம் சண்டை போல தோன்றுகிறது.

Box Office Comparison – ஒரு பார்வை

  • Jailer (2023) – ₹600+ கோடி worldwide.
  • Leo (2023) – ₹500+ கோடி worldwide.

இருவரின் படங்களுமே superhit. அதனால், யாரு அதிகம் collect பண்ணினார் என்ற debate avoid பண்ணவே முடியாது.

ajith-nelson
ajith-alliance-with-nelson

அஜித்தும் ஒரு வகையில் காரணம்:

அஜித் பின்வாங்கியதால், விஜய் போட்டி குறைந்தது” என்று அனைவரும் பேசுவது உண்மைதான். வசூல் , அரசியல் , pan-India reach – இந்த மூன்றிலும் Vijay தற்போது முன்னிலையில் இருக்கிறார். அதுக்கு காரணம் Ajith safe path-ஐ எடுத்ததால், விஜய்க்கு ஒரு பெரும் தலைவலியே குறைந்து விட்டது.

ஆனால் Ajith value குறையவில்லை. அவர் இன்னும் தனி fan base-ஐ தமிழ்நாட்டில் மிக பிரம்மாண்டமாக வைத்திருக்கிறார், consistent-ஆன hits கொடுக்கிறார். ஆனால் main competition விஜய்க்கு இல்லாமல் போனதால், அவர் dominance-ஐ நிலைநிறுத்திக்கொள்வது சுலபமாகி விட்டது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.