Vijay : நடிகர் விஜய் நடிகராகவே இருந்துருக்கலாம் போல, எதற்காக அரசியலுக்கு வந்தோம் என நினைக்க வைத்துவிடுவார்கள் போல இந்த சமூக வலைத்தளங்கள். விஜய் அரசியலுக்கு வந்தவுடன் இவருடன் நேர்மறையான கருத்துக்கள், எதிர்மறையான கருத்துக்கள் என மாற்றி மாற்றி முன்வைக்கின்றனர்.
இதில் நிறைய நல்ல விஷயங்கள் பகிரப்பட்டாலும், ஒரு சில எதிர்மறையான விஷயங்களும் பகிரப்பட்டு வருகின்றன. என்னதான் ஒருவர் நல்லவராக இருந்தாலும் அவரது ஒரு கெட்ட விஷயம் அவரை எட்டவராக எடை போடா ரம்பித்து விடும் என்பது போல உளது தற்போதைய நிகழ்வு.
மொழி பிரச்சினை எழுந்தபோது அனைவருமே குரல் கொடுத்தார்கள். நடிகர்கள், அரசியல்வாதிகள் என பாகுபாடு இல்லமல் அனைவரும் கோள் கொடுத்தார்கள். ஒவ்வொருவரது கருத்தும் அவரது விருப்பதை போல புரிதலை போல.
விஜய் அவர்கள் நடிகராக இருந்த பொது இவரது படம் தமிழ் சினிமாவை தண்டி தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெரும். அதால இவர் அந்த ப்ரஷின்லேயில் ஈடுபடவில்லை போல அல்லது அனைவரும் ஒன்று என்ற கருத்தில் கூட இருக்கலாம்.
ஆனால் சீமான் அவர்கள் மலையாளம், தெலுங்கு என மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியிலிருந்து வந்தவை என கூறினார. அப்போது விஜய் அவர்கள் காசு கொடுத்து ஆள் போட்டு சொல்ல சொன்னது போல் சில நபர்கள் அஜித் அவர்கள் மலையாளி மற்றும் சில என சில விஷயங்களை பேசி வந்தார்கள்.
வசூல்காக விஜய் செய்த காரியம்..
அப்போது கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள் இவ்வாறு விஜய் சொல்ல சொன்னதாக தவறாக நினைத்து விஜய்யை , மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் தமிழில் இருந்து வந்ததாக சீமான் கூறினார் உங்களது படம் அங்கு ஓட வேண்டும் என்பதற்காக நீங்கள் வாய்திறக்கவில்லையா என விஜய் அவர்களிடம் கேள்வி கேட்டார்களாம்.
அன்று நடிகராக வாய்திறக்காத விஜய்.மீண்டும் மொழி பிரச்சினை எழுந்தாள் இன்று அரசியல்வாதியாக வாய் திறப்பாரா என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.