Vijay : நடிகர் விஜய் அவர்கள் சினிமா துறையில் அசைக்க முடியாத உச்சத்தில் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமா என்றாலே கொஞ்சம் அப்படி இப்படி தன நடிக்க வேண்டியதாக இருக்கும்.
இருந்தாலும் விஜய் அவர்கள் பெரும்பாலான படங்களில் நாகரீகமாகதான் நடித்திருப்பார். ஆனால் காதல் காட்சிகள் என்றாலே நாகரிகமாக நடிக்க இது அந்த காலம் கிடையாது.
அப்படி நடித்தாலும் இப்போதுள்ள மக்கள் அதை வரவேற்பதில்லை மசாலா மிக்ஸ் தான் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றன. அப்படி நடித்தால்தான் காதல் காட்சிகள் கொஞ்சம் பார்க்கும்படியாக அமைகிறது.
இவ்வாறிருக்க நம் இளையதளபதி அவர்கள் முன்னணி நடிகர் மட்டும் மூத்த நடிகர். இவர் வயதை விட மிக குறைந்த வயதுடைய நடிகைகளோடு லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவ்வாறான நடிகைகளை பார்க்கலாம்.
வயசு வித்தியாசம் பார்க்காமல் liplock செய்த விஜய்..
முதலாக கீர்த்தி சுரேஷ் இவர் விஜய் அவர்களை விட 19 வயது குறைந்த நடிகை. இவர் விஜயுடன் இணைந்து பைரவா, சர்க்கார் ஆகிய படங்கள் நடித்துள்ளனர். இந்த அப்படங்களில் லிப்லாக் காட்சிகளை இடம்பெற்றுருக்கின்றன.
அடுத்ததாக மாளவிகா மோஹனன் மற்றும் விஜய் அவர்கள் இணைந்து மாஸ்டர் படத்துல நடித்துள்ளனர். இதிலும் லிப்லாக் காட்சிகள் இடம்பெற்றுரிக்கின்றன. இவர் விஜய்யை விட 20 வயது குறைந்தவர்.
அடுத்து பூஜா ஹெட்ஜ்டே அவர்கள் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளனர். இவரது வயது விஜய் வயதை விட 19 வயது குறைந்தவர்.
இறுதியாக இவர் மீனாட்சி சவுத்ரி என்ற நடிகையுடன் இணைந்து goat படத்தில் நடித்திருப்பார். இதிலும் முத்தக்காட்சிகள் இடம்பெற்றிருக்கும், இந்த நடிகைக்கு விஜயை விட 23 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் காதல் காட்சிகள் மேலும் மெருகூட்டவேண்டுமென்றால் இது போன்ற காட்சிகள் எல்லாம் இந்த காலத்தில் சகஜம். அதனால் லிப்லாக் என்பது ஓகே ஆனால் வயது வித்தியாசம் பார்த்தா நடிக்க முடியும். நடிப்புல இதெல்லாம் சாதாரணம் பாஸ்.