Vijay : நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் இருக்கும்போதே விஜய்-த்ரிஷாவிற்கு இடையில் எதோ இருக்கிறது, ரகசிய உறவு இருக்கிறது என்றெல்லாம் பேச்சு அவ்வப்போது எழுந்தது.
தற்போது விஜய் அவர்கள் அரசியலில் இறங்கி விட்டதால் இதை மேலும் ஊதி பெரிசாக்கி விட்டனர். தற்போது விஜய் பிறந்தநாள் அன்று கூட த்ரிஷாவுடன்தான் இருந்தார் என்று புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது.
பிறகு திரிஷா தான் அரசியலுக்கு வர போகுறேன் என்று சொல்லி அதிர்ச்சியை கிளப்பினார். இவ்வாறாக விஜயும் த்ரிஷவிற்கும் தொடர்பு உண்டு இதனால் தான் மனைவி சங்கீதாவை பிரிந்து த்ரிஷாவுடன் இனைய போகிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.
பிறகு விஜய்யும் சங்கீதாவும் விவாகரத்து செய்ய போகிறார்களா என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள். அனால் இது அதனை வதந்திகளுக்கு விஜய் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு ஏற்றார் போல் த்ரிஷாவும் அமுக்க வலைத்தளங்களில் பதிவு போட்டு அவர் ஒருபக்கம் பீதியை கிளப்பினார்.
இதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக விஜய் அவர்களின் நெருங்கிய நண்பன் விஜயின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் காப்பாற்றும் வகையில் ஒரு செய்தியை கொடுத்துள்ளார். அதாவது நடிகர் சஞ்சீவ் அவர்கள் சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சியில் மனைவியுடன் பங்கேற்றார்.
ரகசியங்களை போட்டு உடைத்த சஞ்சீவ்..
இதில் எதார்த்தமாக உங்களுக்கு நீங்கள் சாப்பிடத்திலேயே எந்த சாப்பாடு மிகவும் பிடிக்கும் என கேட்க. அதற்கு சஞ்சீவ் எனக்கு எனது நண்பன் விஜய் மனைவி சங்கீதாவின் சமையல் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சங்கீத மிகவும் அருமையா சமைப்பார்.
நானும் எனது நண்பர்களும் விஜய் வீட்டிற்கு சாப்பிட செல்வோம் அப்போது சங்கீதாதான் சமைத்து கொடுப்பார் எனவும் கூறியிருப்பார். அதுமட்டுமல்லாமல் சங்கீதாவும் விஜய்யும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விஜய் அவர்கள் கட்சி, சினிமா என பிசியாக இருப்பதால் எல்லா இடத்திற்கும் சங்கீதாவை அழைத்து செல்ல முடியாது அல்லவா? அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்தை பிரபலப்படுத்த விஜய் விரும்பமாட்டார் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் எந்த பிரச்சினையம் இல்லை என்பது உறுதிப்படுத்தியுள்ளார் அவரது நண்பன் சஞ்சீவ்.