Vijay : சினிமாவில் இருந்த ஒரு உச்சகட்ட நாயகன் தற்போது அரசியலில் குதித்தது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவதார் பொது அரசியலில் என்ன செய்யப் போகிறார் 2026 பதவி பிடிப்பாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ரசிகரே விஜய்க்கு எதிராக பேசியிருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி தான் தற்போது வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்களும் இதற்கு விமர்சனம் கொடுத்து வருகின்றனர்
2024 அரசியலில் களம் இறங்கிய விஜய், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது 275 கோடி சம்பளத்தை உதறிவிட்டார். இருப்பினும் பல மக்களுக்காக முயற்சி எடுத்த விஜய்க்கு தமிழ்நாடு முழுவதிலும் விஜய் ரசிகர்களே ஆதரவாலர்களாக திரண்டனர்.
அதிமுக, பாஜக தன்னோடு கூட்டணி போட்டு கொள்ளுங்கள் என்று கூறும்போது, விஜய் ஒரே முடிவாக மறுத்தது, அவர் 2026 இல் தனி கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்று நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
2 கிராம் தங்கத்துக்காக இப்படியா..?
இன்னொரு பக்கம் விஜய்க்காக நல்லது செய்ய எண்ணி போராட்டத்தில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என அரசுக்களின் சொத்தை நாசம் அடித்து 10 லட்சம் நஷ்டத்தை TVK விஜய்க்கு கொடுத்துவுள்ளனர் விஜயின் ஆதரவாளர்கள்.
“நான் ஒரு தீவிர விஜய் வெறியன். விஜயின் ரசிகர் மன்றத்தில், கட்சியில் இருப்பவர்களே அவங்களது மனைவியை கூப்பிட்டு வந்து கல்யாணம் பண்ணிட்டு 2 கிராம் நகையை கொடுத்துட்டு அப்போதே வாங்கிடுவாங்க. இது தான் நடக்கும், அதுக்காக விஜய்யை குறை கூற முடியாது.” இப்படி விஜய் ரசிகர் பேசியது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.