ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே.. என்ன குமுதா இதெல்லாம்.? ட்ரெண்டிங் மீம்ஸ் – Cinemapettai

Tamil Cinema News

Memes: விஜய் பிறந்த நாளும் அதுவுமா இரண்டு நடிகைகள் பெரிய வேலைய பார்த்து விட்டார்கள். அதில் த்ரிஷா தளபதியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அலப்பறையை கூட்டி இருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

ஏற்கனவே ஒட்டுமொத்த மீடியாவும் அவருக்காக தான் காத்திருந்தது. அவர்களை ஏமாற்ற மனசு வராமல் அம்மணி போட்டோ போட்டு சோசியல் மீடியா என்னும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றி விட்டார்.

1750736533 980 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

இது பத்தாது என்று மமிதா பைஜூ ஜனநாயகன் பட சூட்டிங் ஸ்பாட்டில் விஜயுடன் பேசியதை பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டார். அடுத்த வருடம் தேர்தலை பொறுத்து தான் இது கடைசி படமா என முடிவு செய்வேன் என விஜய் கூறியதாக தெரிவித்துள்ளார்.

1750736533 510 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

உடனே அரசியல் தொண்டர்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். டி வி கே தொண்டர்களும் பதிலடி கொடுத்து வரும் சம்பவமும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

1750736534 911 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

ஆனாலும் இந்த நடிகைகளுக்கு ஏன் இந்த வேலை. சும்மா இம்சையை கூட்டுறாங்க என விஜய் ஆதரவாளர்கள் புலம்புவதையும் கேட்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் எதிர்ப்பாளர்கள் இதை மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

1750736534 688 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

சூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத இப்படி பொதுவெளியில் போட்டு கொடுத்துட்டியே. என்ன குமுதா இதெல்லாம் என்பதில் தொடங்கி புஸ்ஸி ஆனந்த் நடிகையை போன் போட்டு திட்டிவிட்டார் என்பது வரை வைரலாகி வருகிறது.

1750736534 61 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

கண்டன்டுக்காகவே காத்திருக்கும் சில செய்தி சேனல்கள் நம்ம சொன்னா நம்ப மாட்டாங்க. அந்த நடிகை பெயரை கோர்த்து விட வேண்டியது தான் என இந்த செய்தியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

1750736534 927 ஷூட்டிங் ஸ்பாட்ல பர்சனலா பேசுனத பப்ளிக்கா போட்டு ஒடச்சிட்டியே என்ன குமுதா இதெல்லாம்.webp

இன்னும் சிலர் இந்த விஷயத்தை தொண்டர்கள் கிட்ட சொல்லாம நடிகை கிட்ட போய் சொல்லி இருக்கீங்க என்ன பழக்கம் அண்ணா இதெல்லாம் என மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில ரசிக்க வைக்கும் மீம்ஸ் தொகுப்பு இதோ.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.