Category: Samayal Kurippugal

சுட சுட மணக்கும் தேங்காய் சாதம் வித்யாசமான சுவையுடன் நீங்களும் செஞ்சு பார்க்க மறக்காதிங்க!

காலை நேரம் எழுந்ததுமே நம்ம வீட்டில் சில நாட்கள் “இன்னிக்கு என்ன டிபன் பாக்ஸ் ரெசிபி தயார் செய்யலாம்?” என்ற கேள்வி வந்தாலே மனசு தேங்காய் வாசனைக்கே போய்விடும். சுலபமாகவும், மணமும், சுவையும் நிறைந்த

Read More »

இந்த புரட்டாசி மாதத்தில் கறி குழம்பு சுவையை மிஞ்சும் மூக்கடலை கிரேவி இப்படி மசாலா அரைத்து செய்யுங்கள் வீடே மணக்கும்!

– Advertisement – புரட்டாசி மாதம் கறி குழம்பு சாப்பிட முடியவில்லை என்று மனதில் கூட தோன்றக்கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தாமல் இருக்கும், சுவையை கொடுக்கக்கூடிய இந்த சைவ கிரேவி

Read More »

டிபனுக்கு தொட்டுக்கொள்ள சட்னி செய்யாமல் இப்படி ஒரு முறை வெங்காயத்தை வைத்து குருமா செய்து பாருங்கள். குருமா காலி ஆவதோடு செய்த டிபனும் காலி ஆகிவிடும்.

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் அதிக அளவில் டிபன் வகைகளை சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை சாப்பிட்டு தங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில்

Read More »

இந்த தவறுகள் எல்லாம் செய்தால் ஈஸியாக செய்யக்கூடிய ரவா லட்டு கூட நம்மால் ஒழுங்காக செய்ய முடியாது! டேஸ்டி ரவா லட்டு டிப்ஸ்!

அனைவரும் விரும்பும் ரவா லட்டு செய்யும் போது ஏற்படும் பொதுவான தவறுகளும், அதை சரிசெய்யும் வழிகளும் தெரிந்து கொள்வோம். ரவா லட்டு செய்வது எளிதானது என்றாலும், சில சமயங்களில் எதிர்பார்த்த பதத்தில் வராமல் போகலாம்.

Read More »

“ரோட்டு கடை சால்னா” வீட்டிலேயே எப்படி சுவையாக எளிமையான முறையில் தயாரிக்கலாம் பார்ப்போமா?

ரோட்டோர கடைகளில் கிடைக்கும் பரோட்டா சால்னாவின் சுவை தனித்துவமானது. சட்னி, சாம்பாரை விட இட்லி, தோசை, சப்பாத்திக்கு சால்னா கொடுத்தால் அதைவிட ஒரு பெஸ்ட் காம்பினேஷன் இருக்க முடியாது. குறிப்பாக, சாயங்கால நேரத்தில் பரோட்டாவை

Read More »

சர்க்கரை அளவை குறைக்க கூடிய கோவக்காய் வைத்து ஒருமுறை வெயிலுக்கு இதமான மோர் குழம்பை இப்படி செய்து கொடுத்து பாருங்கள்.

நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய காய்கறிகளை நாம் முழுமையாக பயன்படுத்தும் பொழுது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை

Read More »

நாளை விநாயகர் சதுர்த்திக்கு சுவையான பக்தி பூரண கொழுக்கட்டை இப்படி செய்யுங்கள் விநாயகர் நிச்சயம் அருள் புரிவார்!

இவ்வருடம் விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் பொருத்தமான, சுவையான பூரண கொழுக்கட்டை செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக வீட்டிலேயே செய்து விநாயகருக்கு நைவேத்தியம் படைக்கலாம். முதன் முதலில் கொழுக்கட்டை செய்ய விரும்புபவர்கள் கூட எளிமையாக

Read More »

சைவப் பிரியர்களும் கோலா உருண்டையை சாப்பிட வேண்டும் என்ற ஆசைப்படுகிறீர்களா? வாழக்காயை வைத்து இப்படி செய்து பாருங்கள்.

நம்முடைய சமுதாயத்தில் சைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை சாப்பிடுபவர்கள் என்று இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். அசைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை சாப்பிடுவதோடு சேர்த்து சைவத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சைவத்தை சாப்பிடுபவர்கள் அசைவத்தை விரும்ப மாட்டார்கள், இருப்பினும்

Read More »

என்ன செய்தாலும் உடல் எடை ஏறவே இல்லையா? பாதாம் பிசினை வைத்து இப்படி லட்டு தயார் செய்து தினமும் சாப்பிட்டு பாருங்கள். ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

இன்றைய காலத்தில் பல குழந்தைகள் உடல் எடை மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களுடைய உடல் எடையை அதிகரிக்க முடியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு பாதாம் பிசின்

Read More »

3 வாழைப்பழம் இருந்தால் போதும், அருமையான சுவையில் பணியார கேக் நொடியில் தயார் செய்துவிடலாமே!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய மற்றும் ஆரோக்கியம் கொடுக்கக் கூடிய இந்த வாழைப்பழ பணியார கேக் தயார் செய்வது ரொம்பவே சுலபமானது. என்னடா சாப்பிடுவது? என்று யோசிக்கும் நேரத்தில்

Read More »
Star Tamil Chat

We Have Android application for our Tamil chat Room

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.